ராஜஸ்தானில் எஸ்கலேட்டரில் செல்லும்போது, செல்பி எடுக்க முயன்றதால், தாயின் கையில் இருந்த பத்து மாத பெண் குழந்தை, நழுவி கீழே விழுந்தது.
இதில், பலத்தக் காயமடைந்த அந்த குழந்தை, பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தது.
மேலும், நகரும்படிக்கட்டுகளால் அரங்கேரிய சம்பவங்கள் பல மக்களிடைய பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது
இது போன்ற செல்பியினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகின்றது.