பீஜே மீதான நடவடிக்கை ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக்குழுவின் விளக்க வீடியோ! --------------------------- ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி - 6787
செவ்வாய், 15 மே, 2018
Home »
» நடவடிக்கை ஏன்?
நடவடிக்கை ஏன்?
By Muckanamalaipatti 9:24 PM
பீஜே மீதான நடவடிக்கை ஏன்? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உயர்நிலைக்குழுவின் விளக்க வீடியோ! --------------------------- ‘மனிதர்களே! உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே அழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி - 6787
Related Posts:
மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது மாநில தேர்தல் ஆணையம்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலி… Read More
CAAக்கு எதிராக ஒன்றிணையுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு பினராயி விஜயன் கடிதம்! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்றிணையுமாறு 11 மாநில முதல்வர்களுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அ… Read More
மோடி இந்தியாவின் பிரதமரா? பாகிஸ்தான் தூதரா? : மம்தா பானர்ஜி நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரா அல்லது பாகிஸ்தானின் தூதரா என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். குடியுரிமை… Read More
Facebook-ல், சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது! பொள்ளாச்சியில் Facebook-ல், சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த அசாம் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தல், ப… Read More
நீட் சட்டத்திருத்தத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் ரிட் மனுதாக்கல் ! நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.&n… Read More