ஞாயிறு, 13 மே, 2018

சகோ #பீ_ஜே அவர்கள்

No automatic alt text available.

Image may contain: 4 people, people sitting

Image may contain: 6 people, people sitting and indoor

Image may contain: 6 people, people sitting

முக்கிய அறிவிப்பு:
12.5.2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூடியது. அப்போது சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மீது புகார் வந்தது. அது குறித்து விசாரிக்கப்பட்டது. சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனது. அதன் அடிப்படையில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இனி எக்காலத்திற்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எந்த பொறுப்புக்கும் வர இயலாத படி நீக்கி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது குறித்து முழு விளக்கம் எதிர்வரும் ரமளான் மாதத்திற்குப் பிறகு நடைபெறவுள்ள
மாநில பொதுக்குழுவில் விளக்கப்படும்.
இன்ஷா அல்லாஹ்...
இப்படிக்கு ,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்காக,
உயர்நிலைக் குழு

Related Posts:

  • ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி ஆபத்தை விளைவிக்கும் ஆன்லைன் ரம்மி எஸ். முஹம்மது யாஸிர் (மாநிலச் செயலாளர், TNTJ) செய்தியும் சிந்தனையும் - 03.08.2022#rummy … Read More
  • பித்அத் ஒரு பார்வை பித்அத் ஒரு பார்வை பேச்சாளர்களுக்கான மாநிலத் தர்பியா - பொள்ளாச்சி - 24-07-2022 உரை : ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.ஸி (மாநிலப் பொதுச்செயலாளர், TNTJ)… Read More
  • இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்அஸ்ஸலாமு அலைக்கும் என்றால் என்ன? (இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்) ஆடுதுறை பஜார் கிளை - ஆவணியாபுரம் ஆடுதுறை கிளை - தஞ்சை வடக்கு மாவட்டம் - 26-03-2022 … Read More
  • பெற்றோரை பராமரிப்பதன் அவசியம் ?பெற்றோரை பராமரிப்பதன் அவசியம் ? உரை:- மெஹராஜ் ஆலிமா நெல்லை மாவட்டம் ஆலிமாக்களின் சிறப்பு நிகழ்ச்சி - 08-08-2022 https://youtu.be/zCXP6LKWilQ … Read More
  • ஜிஹாத் என்றால் என்ன?ஜிஹாத் என்றால் என்ன? (இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்) மணவாளநகர் - திருவள்ளூர் மேற்கு மாவட்டம் - 26-06-2022 பதிலளிப்பவர் : சி.வி. இம்ரான் (மாநிலச் செய… Read More