Home »
» சூறாவளி காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை..! May 12, 2018
கிருஷ்ணகிரியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அக்னி நட்சத்திரத்தை தணிக்க வந்த ஆலங்கட்டி மழை, உற்சாகத்தில் மக்கள் திலைக்கின்றனர்.கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென்று பலத்த காற்றுடன் மழை பெய்தது.சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது. கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Posts:
பாஜக ஆட்சியில் இருக்கும் வரை 7 பேர் விடுதலை கிடையாது: சுப்பிரமணியன் சுவாமி January 27, 2019
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வருபவர்கள், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை, வெளியில் வர முடியாது என, அக்கட்சியின் மூத்த தலைவர… Read More
தென் மாநிலங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் சரிவு! January 28, 2019
தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 800 என்ற அளவில் சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பதிவுத்… Read More
உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் பச்சை ரோஜாக்கள்! January 28, 2019
Authors
உதகை ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கும் நூற்றுக்கணக்கான ரோஜா மலர்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.
மலைகளின் … Read More
பென்குயின்கள் அழியாமல் பாதுகாக்க உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி! January 27, 2019
அருகி வரும் பென்குயின் இனமான ஆப்ரிக்க பென்குயின்களின், உயிரணுக்களை சேகரித்து வைக்கும் வங்கி, தென்ஆப்ரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது.
… Read More
லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கும் 15 ‘ஆப்’கள்! January 24, 2019
ப்ளே ஸ்டோரில் உள்ள 15 ‘ஆப்’கள் லட்சத்திற்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்ட் பயனாளிகளை முட்டாளாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மார… Read More