ஞாயிறு, 12 மே, 2019

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு! May 12, 2019

Image
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களான நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் தேனி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ, கனமழை பெய்யவோ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts:

  • யோகா மோடி செய்வது யோகா என்றால் ..? உலகில் கறுப்பர் வெள்ளையர் எனஅனைத்து முஸ்லிம்களும் அனுதினமும்ஐவேளையும் கடைபிடிப்பதை தான்மோடி செய்க… Read More
  • நோன்பின் ஸஹர் உணவு. சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்ட… Read More
  • சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம் இஸ்லாமிய சட்டங்களோடு முறண்படும் எந்த சர்வதேச சட்டத்தையும் நாங்கள் ஒப்பு கொள்ள மாட்டோம்சவுதி அரசு திட்டவட்டம்======================================… Read More
  • Prophet (sal) Way???? or Fore Fathers Way???? Read More
  • Hadis Read More