Home »
» இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்...! May 19, 2019
இலங்கையில் நடைபெறும் வன்முறை சம்பங்களை கண்டித்து, சென்னையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச்செயலாளர் முகமது, இலங்கை தொடர் குண்டுவெடிப்புக்கு பின்னர் அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் மீது சிங்களர்கள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதனை உடனடியாக கட்டுப்படுத்தி, இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை பாதுகாக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகமது வலியுறுத்தினார்.
Related Posts:
சுக்கு மருத்துவக் குணங்கள்:-
1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவல… Read More
#விவாசயிகளின்__கோரிக்கையை#வலியுறுத்தி_மனிதநேய_ஜனநாயக_கட்சியின்_சார்பில்_திருச்சி_தலைமைதபால் #நிலையம்_முற்றுகை
காவிரி,முல்லை பெரியாறு, பாலாறு உள்ளிட்ட பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி மத்திய அரசை வலியுறுத்தி 30.08.16 இன்று காலை 11.30 மணியளவில் திருச்சி த… Read More
ஆபத்தான பெல்லட் துப்பாக்கிகளுக்கு மாற்றை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது நிபுணர் குழு..
அவை என்னவென்றால்....
மிளகாயிலிருந்து எடுக்கப்படும் பெலார் கானிக் அமிலம், வானிலைல் அமைடு பயன்படுத்தித் தயாரிக்கப்படும் மிளகாய் குண்டுகள் பயன்படுத்… Read More
முட்டைக் கோஸ் மருத்துவக் குணங்கள்
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறு சுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்… Read More
அதிகாலையில் கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாறு கலந்து குடித்தால் உடலினுள் ஏற்படும் மாற்றங்கள் - இயற்கை மருத்துவம்
உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நாம் பல்வேறு செயல்களை அன்றாடம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் இயற்கை வழிகளின் மூலமே நாம் உடல் ஆ… Read More