புதன், 15 மே, 2019

எம்.பி.பி.எஸ். படிப்புக்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6-ம் தேதி தொடங்கும்...! May 15, 2019

Image
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ். படிப்புக்களுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 6-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, 6-ம் தேதி முதல் மாணவ, மாணவிகள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
www.tn.health.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் மூலம் எம்பிபிஎஸ் படிப்பில் சேர மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 26-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது