இந்தியாவில் கொரானா தொற்றுக்கு பிறகு நடந்த நிகழ்ச்சிகள் இதோ
1. Surajkund International Craftsmela.
2. Kala Ghoda Arts Festival.
3. Sula Fest.
4. Matho Nagrang Festival
5. Adoor Gajamela
6. Udaipur World Music Festival
7. Alwar Festival
8. Jaisalmer Desert Festival
9. Thaipooya Mahotsavam
10. Mahindra Blues Festival
11. World Sufi Festival
12. Shekhawati Heritage Festival
13. Elephanta Festival
14. Pariyanampetta Pooram Kattakulam
15. India Art Festival
16. Taj Mahotsav
17. Konark Festival
18. Natyanjali Dance Festival
19. Maha Shivratri
20. Goa Carnival
21. Losar Festival
22. Khajuraho Dance Festival
23. Nagaur Fair
24. World Sacred Spirit Festival
25. Deccan Festival
26. Hampi Festival
27. Def Expo 2020 at Lucknow.
28. NamasteTrump
29 . Yogi pooja held after the lockdown.
சமீபத்தில் அதிகமான வெளிநாட்டினர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஈஷாவுடையதுதான். தமிழ்நாட்டில் முதலில் முடக்கப்பட்ட மாவட்டமும் ஈரோடுதான். ஆனால் ஈஷாவை யாரும் குற்றம் சாட்டவில்லை.
அதேபோல் ட்ரம்ப் வந்தபோது குஜராத் ஸ்டேடியத்தில் 70 ஆயிரம் பேர் ஒன்றாக கூடினார்கள். இன்றைக்கு குஜராத்திலும் 70 பேர் பாதிக்கப்பட்டு 5 பேர் இறந்துள்ளனர். ஆனால் யாரும் அந்த நிகழ்வை குற்றம் சாட்டவில்லை.
டெல்லியில் ஒரு இஸ்லாமிய மாநாடு. அதில் கலந்து கொண்டவர்கள் மீது மட்டும் அனைவரின் ஆள்காட்டி விரல்களும் நீள்கின்றன. இத்தனைக்கும் மாநாட்டிற்கு அரசு தடை விதிக்கவில்லை. மாநாடு நடந்த நேரத்தில் அரசுக்குமே கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லை.
ஆனால் நியூஸ் சேனலை திறந்து பார்த்தால் அரை மணிக்கு ஒருமுறை இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமிய மாநாடு என்று திரும்ப திரும்ப சொல்லப்பட்டு வன்மம் தூண்டப்படுகிறது. நியூஸ் பாக்ஸின் கமெண்ட்களில் முஸ்லீம்களிடம் தள்ளியே இருங்கள் என்று சங்பரிவார்களால் தொடர்ந்து சொல்லப்படுகிறது
நினைத்ததை நியூஸாக்குகிறீர்கள்... வாழ்த்துகள் மோடியாக்களே... ஸாரி, மீடியாக்களே....