புதன், 1 ஏப்ரல், 2020

எங்களின் உரையாடலை வாழ்த்துங்க பிரண்ட்ஸ்...

கேள்வி-1
கொரானா பரவிய நாடு எது?
பதில் : சீனா

கேள்வி - 2
சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
பதில் : 650

கேள்வி: 3
இந்தியாவில் கொரானாவை பரப்புவது யார்?

பதில் - டெல்லி சென்று வந்த இஸ்லாமியர்கள் -

கேள்வி : 4
டெல்லியில் இஸ்லாமியர்கள் மீது
கொரானா தொற்றை பரப்பி விட்டவர் யார்?

பதில் : வெளிநாட்டு இஸ்லாமியர்கள்

கேள்வி : 5
வெளிநாட்டு இஸ்லாமியர்கள்
இந்தியாவிற்கு எதன் வழியே வந்தார்கள்?

பதில் :விமான நிலையம் வழியாக

கேள்வி : 6
விமான நிலையத்தில் அவர்களுக்கு கொரானா தொற்று பரிசோதிக்கப் பட்டதா?

பதில் : ஆம்

கேள்வி : 7
பரிசோதனையின் முடிவு என்ன?

பதில் : அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை

கேள்வி : 8
பிறகு எப்படி டெல்லி நிஜாமுதீன் மர்காஸில் அவர்களுக்கு கொரானா தொற்று பரவியது?

பதில் : அது வந்து, அது வந்து

கேள்வி : 9
இஸ்லாமியர்கள் என்பதால் இயற்கையாகவே பரவி இருக்கலாமோ?

பதில் : கொரானா இயற்கையாக பரவாது.

கேள்வி : 10
 பின்னர் எப்படி அவர்களுக்கு கொரானா தொற்றுபரவியது?

பதில் : கூட்டம் கூடியதால்

கேள்வி : 11
அவர்கள் கூட்டம் கூடும் போது அரசு தடை விதித்து இருந்ததா?

பதில் : இல்லை

கேள்வி : 12
நம் நோக்கம் என்ன?

பதில் : இந்தியாவை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்கோமோ இல்லையோ,
ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமியர்கள் மீது பழியை சுமத்த வேண்டும்.
#வெறுப்புடன்