Home »
» கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திடீர் மூடல்! May 3, 2018
ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது. லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாக பெற்று, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் சட்டவிரோதமாக பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தீடீரென மூடப்பட்டது.
Related Posts:
சத்திய மார்க்கத்தின்
சத்திய மார்க்கத்தின் சட்டதிட்டங்களை எப்போதும் விட்டுகொடுக்காமல், மற்ற கொள்கைகளோடு சமரசம் செய்து கொள்ளாமல் உறுதியான முறையில் பின்பற்ற வேண்டும். மார்க்… Read More
ஜோதிடனிடம்
யார் ஜோதிடனிடம் வந்து எதைப் பற்றியாவது கேட்டால் அவனுடைய நாற்பது நாட்கள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது. -நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . அறிவிப்பாளர்: ஸஃப… Read More
விலகி விடும் #விலாப்புறங்கள் :
அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழ… Read More
நற்கூல
"ஒரு பெண், தன் கணவனின் கட்டளையின்றி அவனுடைய சம்பாத்தியத்திலிருந்து செலவு செய்தாலும் அவனுடைய நற்கூலியில் பாதி அவளுக்கு உண்டு!" -இறைத்தூதர்(ஸல்) அவர்க… Read More
கேட்டது கிடைக்கும் #நேரம்
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்க… Read More