கொரோனா விவகாரத்தில்
முஸ்லிம்கள் மீது சங்கிகள் பரப்பிய
பொய்கள் மற்றும் அவதூறுகளுக்கு
மரண அடி பதில்கள்!
FULL VIDEO – முழு வீடியோ தொகுப்பு!
கால அளவு : 38 நிமிடம்
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்
TNTJ பேச்சாளர்
👉கொரோனாவிற்கு
கலிமா சொல்லிக் கொடுத்து
முஸ்லிமாக மாற்றிய(?) சங்கிகள்!
👉முஸ்லிம்களை அழிக்க
தப்லீக் ஜமாஅத் மீது
கொரோனா புரளி!
👉1 லட்சம் பேருக்கு கொரோனாவை
பரப்பினாரா ஜக்கி? – ஓர் அலசல்!
👉மோடி – ட்ரம்ப் நிகழ்ச்சியில் பரவியதா கொரோனா?
👉ஊரடங்கு உத்தரவிற்கு முன்னர்
தப்லீக் மாநாடு கூடியது குற்றமென்றால்….?
அதேநேரத்தில் கூடிய கூட்டங்கள் குறித்து
சங்கிகளே உங்கள் நிலை என்ன?
👉கால்நடையாகவே ஏழைகளை நடக்கவைத்து
சாகடித்த மோடி!
👉சங்கிகள் கொரோனாவை விரட்டிய
காட்சிகளின் சிறப்புத் தொகுப்பு!
👉மதக்கலவரத்தை தூண்ட சதி செய்யும்
மனநோயாளி சங்கி மாரிதாஸ்க்கு பதிலடி!
👉தாய்லாந்திலிருந்து வந்த முஸ்லிம்கள்
மதுரையில் கொரோனாவை பரப்பியதாக
சங்கிகள் பரப்பிய பொய் வதந்தி!
👉பள்ளிவாசலில் எச்சில் துப்பி முஸ்லிம்கள்
கொரோனாவை பரப்புவதாக சங்கிகளின் பொய்ப்பிரச்சாரம்!
👉சாப்பாட்டு தட்டு உள்ளிட்டவைகளில்
எச்சிலை நக்கி முஸ்லிம்கள் கொரோனாவை
பரப்பியதாக சொல்லப்பட்ட அவதூறு!
👉குடுகுடுப்பைக்காரராக மோடியின் கிறுக்குத்தனங்கள்!
👉முஸ்லிம்களின் தியாகங்களை
அடுக்கடுக்கான ஆதாரங்களுடன்
திரும்பிப்பார்க்கும் கழுகுப்பார்வை!
உள்ளிட்ட செய்திகளை தகுந்த ஆதாரங்களுடன் விளக்கும் உரை தொகுப்பு!