செவ்வாய், 7 ஏப்ரல், 2020

கொரோனாவை விட கொடிய கொடும்பாவிகள்


காவிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டிய கொரோனா! முழு தொகுப்பு – FULL VIDEO 12 நிமிடம் உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம் TNTJ பேச்சாளர் 27.03.20 கொரோனாவை விட கொடிய கொடும்பாவிகள் பாஜகவினர்தான் என்பதை உலகிற்கு உணர்த்தியது! பாஜக விஞ்ஞானிகளை(?) மக்களுக்கு அடையாளம் காட்டியது! மாட்டு மூத்திரம் குடித்து, மாட்டுச் சாணியை உண்ணச் சொன்ன மடையர்களை மக்களுக்கு அடையாளம் காட்டியது! மனிதாபிமானமற்ற பாஜக மிருகங்களை மனித குலத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது! மோடி நாட்டுக்கான பிரதமர் அல்ல; மாட்டுக்கான பிரதமர் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லி அம்பலப்படுத்தியது! ஆக மொத்தத்தில் காவிகளின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டியது இந்த கொடிய கொரோனா!
https://www.facebook.com/onlinetntj/videos/254558928901453/