புதன், 10 ஜூன், 2020

கொரோனாவைவிட ஆபத்தானவர்கள்! எச்சரிக்கை!


கொக்கரித்த பெண் சங்கி! - சாவர்க்கர் பாணியில் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்ட அவலம்! முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரித்து இவர்களுக்கெ எதற்கு கொரோனா மருத்துவம் என கொக்கரித்த பெண் சங்கி! -கையும் களவுமாக பிடிபட்டதும் சாவர்க்கர் பாணியில் காலில் விழுந்து மன்னிப்புக்கேட்ட அவலம்! மன்னிப்புக்கேட்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது! நடந்தது என்ன? - விளக்கம்! இந்த 4.51 நிமிட வீடியோவை பாருங்கள் இந்த வீடியோவில் வரும் அதிகாரி உத்திரபிரதேச மாநிலத்தின் கான்பூர் அரசு மருத்துவக்கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஆர்த்தி லால்சந்தானி.... சில நாட்களுக்கு முன் கொரோனா காலகட்டத்தில் பேசியது. உருது அல்லது ஹிந்தி தெரிந்தவர்கள் இவர் சொல்வதை எளிதாக புரிந்துகொள்ள முடியும். (இவர் பேசியதன் சுருக்கமான மொழிபெயர்ப்பு...) முஸ்லிம்கள் மற்றும் தப்லிக் ஜமாஅத்தை சார்ந்தவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் இவர்களை இங்கு மருத்துவத்திற்கு அனுமதிக்கவே கூடாது. இவர்களுக்கு நாம் ஏன் அரசாங்க பணத்தில் உணவும் மருத்துவமும் வழங்க வேண்டும்? இந்த தீவிரவாதிகளை எல்லாம் சிறையில் அடைத்து அங்கும் தனிமைப்படுத்த வேண்டியவர்கள், இங்கும் நாங்கள் இவர்களை தனிமைப்படுத்தியுள்ளோம். கொரோனா பரிசோதனை கிட் நமக்கு சுமார் 500 ரூபாயிலிருந்து 700 ரூபாய்க்கு கிடைக்கிறது ஆனால் அரசாங்கம் இதை 2500 ரூபாய்க்கு வாங்குகிறது. இவர்களுக்காக ஏன் அரசாங்க பணத்தை வீணடிக்க வேண்டும்? இது விஷயமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தனிரடம் முறையிடுகிறேன். (ஹர்ஷ் வர்த்தன் கடந்த வாரம் மே 22ம் தேதி உலக சுகாதார நிறுவனமான WHO வில் புதிய சேர்மேனாக பொறுப்பேற்றுக் கொண்டவர்... https://www.ndtv.com/…/harsh-vardhan-union-health-minister-…) மேலும் இவர்களுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பியதற்காக முதல்வர் ஆதித்யநாத் யோகியிடம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தேன், அதற்கு அவர் யாராவது கேட்டுவிட போகிறார்கள் அமைதியாக பேசு என்றார். இவர்களை மருத்துவமனையில் அனுமதிக்காமல் எங்காவது காட்டில் அடைத்து வையுங்கள் என்றும் கூறினேன்... இது போன்ற பல விஷ கருத்துகளை இந்த sting operation ல் பிடிபட்டுள்ளது. இவர் இதை பேசும்போதே ரெகார்டிங் ஏதும் செய்யவில்லையே என்றும் இன்னும் பல விஷயங்களை வெளியே சொல்ல இயலாது என்றும் கூறுகிறார். அருகில் இருக்கும் ஒருவர் “அப்படியானால் அவர்களை விஷ ஊசி போட்டு கொன்றுவிட வேண்டியதுதானே?” என்று அந்த பாப்பாத்தி அம்மாவிடம் கேட்கின்றார். இதுவும் அந்த வீடியோவிலேயே பதிவாகியுள்ளது. இந்த பாப்பாத்தி அம்மாவின் இந்த வீடியோ அரபி உள்ளிட்ட மொழிகளில் சப் டைட்டில்களுடன் வைரலாகி வருகின்றது. ஹிந்தி மொழி முன்னணி ஊடகங்களில் இவரது பேட்டிகள் வந்துள்ளன... இதே உடையில் பிரபல ஹிந்தி செய்தி சேனல் India TV க்கு இவர் அளித்த பேட்டி... https://youtu.be/fuhW87CtIFM சகோதரர்களே, நம் கவனத்திற்கு வராத இன்னும் எத்தனை ஆயிரம் ஆர்த்தி லால்சந்தானி உள்ளார்களோ? கொரோனாவின் பெயரால் எத்தனை முஸ்லிம்களை கொல்ல போகிறார்களோ? இந்திய அளவில் இல்லாமல் இப்போது உலக அளவிலும் இவர்களது முஸ்லிம்களுக்கு எதிராக பெறும் பெறும் பொருப்புகளில் உள்ளார்களே? இவர் மீது போலீஸில் புகார் அளித்ததும் அப்படியே அந்தர் பல்டி அடித்துள்ளார் இந்த பெண் சங்கி! ஆம்! இந்த வீடியோவில் பேசியது அவர் இல்லையாம்; இது மார்பிங் செய்து தயாரிக்கப்பட்ட வீடியோவாம்! தன்னை பலி வாங்குவதற்காக இப்படி வீடியோவை வெளியிட்டுள்ளதாகச் சொல்லி இந்த பாப்பாத்தி அம்மா மன்னிப்புக் கேட்டுள்ளது. பொய் புளுகுவதுதான் சங்கிகளின் இரத்தத்தில் ஊறிய விஷயமாச்சே! அந்த வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இனிமே இதுபோன்று நான் ஒருபோதும் பேசமாட்டேன்; என்னை முஸ்லிம்கள் மன்னித்துவிடுங்கள்; 24 மணி நேரமும் உங்களுக்கு சேவையாற்ற நான் தயாராக உள்ளேன் என்று சரணடைந்துள்ளார். கையும் களவுமாக பிடிபட்டால் காலில் விழுந்து சாவக்கர் பாணியில் காலை நக்கி சரணாகதி அடைவது சங்கிகளுக்கு கை வந்த கலை ஆயிற்றே! அந்த கலையை இந்த சங்கி பெண்ணும் செய்துள்ளார். சங்கிகள் கொரோனாவைவிட ஆபத்தானவர்கள்! எச்சரிக்கை!