ஒவ்வொரு நாளும் உள்ள சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் கூகுள் டூடுல் வடிவமைப்பது கூகுளின் சிறப்பு. அந்த வகையில், இன்றைய கூகுள் டூடுல், 2 நிமிட வீடியோ காட்சியை அதன் டூடுலாக வைத்திருக்கிறது.
சினிமாவின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஜார்ஜ் மெலிஸ் இயக்கிய ‘ட்ரிப் டு த மூன்’ (Trip To the moon) படத்தை விர்ச்சுவல் ரியாலிட்டி காட்சியாக அமைத்து, இன்றைய டூடுலாக வைத்திருக்கிறது கூகுள். கூகுள் டூடுல் வரிசையில் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுலாக ட்ரிப் டு த மூன் டூடுல் இருப்பது மற்றொரு சிறப்பு.
சினிமாவில் பல்வேறு புதுமையை புகுத்தி, பார்வையாளர்களை ரசிக்க வைத்தவர் ஜார்ஜ் மெலிஸ். இவர், மேஜிக் கலையை கற்றுத்தேர்ந்தவர். தனது மேஜிக்கில், புதுமைகளை புகுத்தி, பார்வையாளர்களை கவர்ந்தவர். அவருக்கு கிடைத்த கேமராவை ஐத்து, தனது மேஜிக் கலையை சிறப்பித்தார். பின்னர், அந்த கேமராவை வைத்து சிறு படங்களை தயாரித்து மக்களை ஆச்சரியப்படுத்தினார்.
அதன்பின்னர், அவர் தயாரித்த படங்களில், பல்வேறு புதுவிதமான எடிட்டிங் முறைய புகுத்தினார். அந்த வகையில்,கார்ட் பார்ட்டி என்ற முதல் படத்தை இயக்கி வெளியிட்டார். அவர் இயக்கியதில், ட்ரிப் டொ த மூன் (Tri to the moon), த கிங்டம் ஆப் த ஃபேரீஸ் (The Kingdom of the Fairies), த இம்பாஸிபில் வாயேஜ் (The Impossible Voyage) போன்ற படங்கள் மிகவும் பிரபலமாக இருந்தது.
மிக பிரபலமாகவும் சிறப்புடனும் இருந்த ஜார்ஜ் மெலிஸின் சிறப்பு வாய்ந்த படமான த க்வெஸ்ட் ஆப் த போல் (The Conquest of the Pole) என்ற படம் ரிலீஸ் ஆன தேதியில் தனது முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுலை வைத்து ஜார்ஜ் மெலிஸை சிறப்பித்திருக்கிறது கூகுள்