பயனாளர்கள், தங்களது ட்விட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றவேண்டும் என ட்விட்டர் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ட்விட்டர் கணக்கின் கடவுச்சொல் (Password) மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கும் வகையில் சில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ட்விட்டர் அதனை பாதுகாத்து வந்தது.
ஆனால், அந்த தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட சில தவறுகள் காரணமாக, ட்விட்டர் கடவுச்சொல் வெளியானதாக தகவல் வெளியானது.
அதனையடுத்து, அந்த பிரச்சனையை சரி செய்துவிட்டதாகவும் அந்த பிரச்சனையில் யாருடைய ட்விட்டர் கணக்கும் பாதிப்படையவில்லை எனவும் ட்விட்டர் அறிவித்துள்ளது.
ட்விட்டரில் ஏற்பட்ட தவறை அரி செய்தாலும், பாதுகாப்பு கருதி, ட்விட்டர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்றியமைக்குமாறு, ட்விட்டர் தனது பயனாளிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது.