வெள்ளி, 3 மே, 2019

தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுண்டர்கள்! May 03, 2019

source ns7.tv
Image

தமிழகத்தில் இதுவரை நடந்த என்கவுண்டர்கள் :
  • 1980 - தர்மபுரி பகுதியில் நக்சலைட்களை ஒழிக்க என்கவுண்டர் முறை  அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • 1998 - சென்னை ரவுடி ஆசைத்தம்பி போலீசாரால் என்கவுண்டர் 
  • 2002 - தீவிரவாதி இமாம் அலி மற்றும் கூட்டாளிகள் நான்கு பேரை போலீசார் சுட்டு கொன்றனர் 
  • 2003 - தூத்துக்குடி வெங்கடேச பண்ணையார் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார் 
  • 2004 - சந்தன மரக்கடத்தல் வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சுட்டுக் கொலை 
  • 2007 - போதை மருந்து கடத்தல் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட வெள்ளை ரவி சுட்டு கொலை 
  • 2010 - கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார் 
  • 2010 பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட திண்டுக்கல் பாண்டி, கூடுவாஞ்சேரி வேலு சுட்டுக்கொலை 
  • 2012 - சிவகங்கை காவலர் ஆல்பின் சுதனை கொலை செய்த குற்றவாளிகள் பிரபு, பாரதியை என்கவுண்டரில் போலீசார் சுட்டுக்கொன்றனர் 
  • 2012 - சென்னை வங்கிகளில் கொள்ளையடித்த பீகாரைச் சேர்ந்த ஐந்து பேரை போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டுக்கொன்றனர் 
  • 2015 - போலீஸ் என்கவுண்டர்கள் அனைத்தும் கொலைகள் என்று கருத முடியாது - உயர்நீதிமன்றம் 
  • ஜனவரி 2017 - சிவகங்கை, ரவுடி கார்த்திகைச்செல்வனை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். 
  • ஏப்ரல் 2017- ராமநாதபுரம் ரவுடி கோவிந்தனை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர். 
  • மே 2019  -  சேலம் காரிப்பட்டி அருகே ரவுடி கதிர்வேல் போலீசாரால் சுட்டுக்கொலை