கல்வி உதவித் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, திருவாரூரில் திருவிக அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவிக அரசுக் கலைக்கல்லூரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு இந்த ஆண்டு கல்வி உதவி தொகை இன்னும் வழங்கபடவில்லை. இதனை கண்டித்தும், பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரியும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.