
இந்தோனேசியாவில் நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவில் கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தை, அத்தனை எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இந்தியா, ஆஸ்திரேலியா என 14 நாடுகளில் பெரும் உயிரிழப்புகளையும், சேதத்தையும் ஏற்படுத்திய அந்த சுனாமி தாக்குதலில் இரண்டரை...