இந்தியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிவை சந்தித்துள்ளன.
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகளின் வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள விரிசல், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நிகழ்வுகள், பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், கடந்த வார வர்த்தகத்திலும் மந்த நிலை தொடர
இந்திய பங்கு சந்தைகள் சரிவடைந்தற்கான அடிப்படை காரணங்கள் என கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்செக்ஸ் 36,000 புள்ளிகள் என்ற அளவிலும், நிஃப்டி 11,200 புள்ளிகளுக்கு கீழும் சரிந்துள்ளன.