கூகுள் இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டில், 9 ஆயிரத்து 338 கோடி ரூபாய், வருவாய் ஈட்டியுள்ளதாக, டோஃப்ளர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2016-17ஆம் நிதியாண்டில், கூகுள் இந்தியா நிறுவனத்தின் வருவாய், 7 ஆயிரத்து 239 கோடி ரூபாயாக இருந்ததாகவும், தற்போது அந்நிறுவனம் 29 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் போட்டியை சமாளிக்க கூகுள் இந்தியா நிறுவனம், தொடர்ந்து முதலீடு செய்து வருவதால், அதன் செலவீனம் அதிகரித்துள்ளதாக டோஃப்ளர் நிறுவனம் கூறியுள்ளது.
அதிக மக்கள் பயன்படுத்தும் இணையதளமான கூகுள் இந்தியா மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டியுள்ளது பலரை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.