Home »
» சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வெளியிட்டது WEF! October 24, 2018
உலகில் போக்குவரத்துக்கு ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள சிறந்த சாலைகள் கொண்ட நாடுகளின் பட்டியலை WORLD ECONOMIC FORUM வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள்.► உலகில் சிறந்த சாலை வசதிகள் கொண்ட நாடு சிங்கப்பூர்► சிங்கப்பூரை அடுத்து ஐரோப்பாவின் ஸ்விட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் உள்ளன ► ஆசியாவிலிருந்து ஹாங்காங், ஜப்பான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ளன► வட அமெரிக்க - தென் அமெரிக்க கண்டங்களில் இருந்து ஒரு நாடு கூட முதல் பத்து இடங்களில் இடம்பெறவில்லை ► சாலை வசதிகள் பட்டியலில் இந்தியா 55வது இடம்
Related Posts:
மக்களை வாக்களிக்க நிர்பந்திக்க முடியாது: நஜிம் ஜைதி July 02, 2017
அதிக மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் தேர்தலில் கட்டாய வாக்களிக்கும் முறை சாத்தியமில்லாத ஒன்று என தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்துள்ளா… Read More
பட்டிமன்ற Dindukal Leoni அவர்களின் பதில்
… Read More
திப்பு சுல்தான் பற்றி தவறான தகவல்களை பதிவு செய்த இந்துதுவ பயங்கரவாதியை வரலாற்று குறிப்புகளால் வாயடைக்க வைத்த ஆளுர் ஷாநவாஸ்
… Read More
ஜிஎஸ்டி வரி விதிப்பின் எதிரொலியாக கார்கள் விலை குறைப்பு July 02, 2017
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதை அடுத்து, கார்களின் விலைகள் குறைந்துள்ளது.மாருதி ஆல்டோ கார் 5,400 ரூபாயும், ஷிப்ட் 10,700 ருபாயும், மெர்சிடெஸ் இ-கிளாஸ் … Read More
3 லட்சம் நிறுவனங்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன: பிரதமர் மோடி July 02, 2017
பண மதிப்பிழப்புக்குப்பின், சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சுமார் 3 லட்சம் நிறுவனங்கள், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக, … Read More