போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தன் வீட்டு விசேஷத்திற்காக செய்த விதிமீறல்களை சுட்டிக்காட்டுகிறது Time Now ஆங்கில சேனல்.
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் இல்ல திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி முடித்து இருக்கிறார்.
கரூரில் போக்குவரத்து துறை அமைச்சர் இல்ல திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி முடித்து இருக்கிறார்.
ஜெ.நடத்தி வைத்த திருமணத்தை மிஞ்சிவிட்டார்
ஆனால் தமிழ் ஊடகம் இதை கண்டுக்கொள்ளவில்லை என்பதுதான் வெட்கப்படவேண்டிய விஷயம்.
போக்குவரத்து துறை அமைச்சர் ஆங்கில ஊடகம் வெளிச்சம் போட்டு காட்டி விட்டது.
யார் வீட்டு பணம்
ஓட்டு போட்ட மக்கள் வாயடத்து போய் உள்ளனர்
ஓட்டு போட்ட மக்கள் வாயடத்து போய் உள்ளனர்
source; Time Now