வங்கிக் கணக்கில், ஒவ்வொரு மாதமும் எவ்வளவு குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும் என வங்கிகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, மாநகரம், நகரம், கிராம வங்கிகள் என்று தனித்தனியாக பிரித்து, ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளன.
எஸ்பிஐ வங்கியில் மாநகரம் மற்றும் நகர வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 3,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்
எஸ்பிஐயில் நகரம் மற்றும் சிறுநகர வாடிக்கையாளர்கள் 2,000 ரூபாயும், கிராம வாடிக்கையாளர்கள் 1000 ரூபாயும் இருப்பு வைக்க வேண்டும்
ஹெச்டிஎப்சி வங்கியில் மாநகரம் மற்றும் நகர வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் இருப்பு வைக்க வேண்டும்
அதேபோன்று சிறுநகர வாடிக்கையாளர்கள் 5000 ரூபாயும், கிராம வாடிக்கையாளர்கள் 2,500 ரூபாயும் வைக்க வேண்டும்
ஐசிஐசிஐ வங்கியில் மாநகரம் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 10,000 ரூபாய் வைத்திருக்க வேண்டும்.
சிறிய நகரங்களை சேர்ந்தவர்கள் 5000 ம், கிராமங்களைச் சேர்ந்தவர்கள் 2,000 மும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.