



யார் இந்த ரஹ்னா பாத்திமா?
இவரா முஸ்லிம் ?...
இவருக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் உண்டா?
இன்று கேரளாவில் சபரிமலை ஏறுவதற்காக முயற்சித்த இரண்டு பெண்களில் ஒருவர் ரஹ்னா பாத்திமா.
இவர் கேரளாவில் பிரபல்யமான ஒரு பெண்ணியவாதி ஆவார்.
இவர் தன்னை முஸ்லிம் என்று எங்குமே அடையாளப்படுத்தவில்லை.
இவரின் கணவர் மனோஜ் ஸ்ரீதர்.
source: FB Sadham Hussain is with Padaithavanin Adimai