சமூகவலைதளங்களில் அதிக மக்களால் பயன்படுத்தபடும் இன்ஸ்டாகிராம், தனது பயனீட்டாளர்களை கவரும் வகையில் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது, 60 நொடி வீடியோக்களை மட்டுமே பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதியுடன் உள்ள இன்ஸ்டாகிராம், ஒரு மணி நேர வீடியோவை பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
பேஸ்புக்கைவிட யூடியூபை அதிக மக்கள் பயன்படுத்திவரும் நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் யூடியூபிற்கு நெருக்கடி கொடுக்கும் நிலையில் இதுபோன்ற புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.
அதிக நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொள்ளும் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தவுள்ளதால், அதன் பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்