விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கும் வவ்வால்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி பூங்காவில் உள்ள மரங்களில் அதிகளவில் வவ்வால்கள் வசித்து வருகின்றன. பழங்களை உண்டு வாழும் வவ்வால்கள் மலைப்பகுதிகளில் மரங்கள் வளர்வதற்கு முக்கிய காரணமாக திகழ்கின்றன. மேலும், விளைநிலங்களில் பூச்சிகளை தடுப்பதால் விவசாயிகளின் தோழனாக விளங்குகின்றன.
சமீபகாலமாக விவசாயம் குறைந்ததால் நகரப்பகுதிகளில் உள்ள மரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வவ்வால்கள், வனங்கள் அழிக்கப்பட்டதை மனிதர்களுக்கு எச்சரிப்பதாகவும், வவ்வால் போன்ற அரியவகை பாலூட்டி இனத்தை சேர்ந்த பறவைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.