சனி, 5 செப்டம்பர், 2020

கொரோனா பெயரால் நிகழ்த்தப்படும் கொலைகள் மற்றும் மனிதபியமற்ற செயல் :.



தனியார் மருத்துவமனைகலில் , காய்ச்சல் சாலியென்றால் , என்று சென்றால் கொரோனா  என்று சொல்லை சாதாரண மனிதனை கொரோனா நோயாளி என்று கூறி பணம் பறிக்கும் அவலம் தனியார் மருத்துவமனைகலில் எதார்தமாகிவிட்டது. மேலும் தனியார் மருத்துவமனைகலில் சிகிச்சை பெறுபவர் மருத்துவ சிலவு தொகையை கட்ட தவறிலலோ, சிகிச்சையை தனியார் மருத்துவமனை முற்றிலும் நிறுத்தி விடுகிறது. நிறுத்திய காலகட்டத்தில் நோயாளிக்கும் உயிரிழப்பு ஏற்பட்டால், கொரோனா வில் இறந்துவிட்டார் என்று கூறுகிறது. இறந்த உடலில் உறுப்புகள் களவாடுவதும் வாடிக்கை யானது. கொரோனா வில் இறந்தவரின் முழு உடலையும், உறவினர்கள் பாராமல் முற்றிலும், நெகிழிப்பையினால் சுற்றப்பட்டுள்ளது.  கொரோனா பரவும் என்று மக்களின் அட்ச உணர்வை பயன்படுத்தி இது போன்ற மனிதபியமற்ற  செயலை .......உயிரை காக்கும் மருத்துவ  செய்வது, மனிதகுலம்  வெக்கி தலைகுனிவை ஏற்படுத்திம் செயல். மனித உறுப்பு சந்தை இந்தியாவில் வெளிப்பாயாக இயங்குவதும் வேதனை. 


அரங்கேறும் தனியார் மருத்துவமனை கொடுமைகளுக்கும்,  மனிதபியமற்ற  செயல்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 


தனியார் மருத்துவமனை கொடுமைகளுக்கும்,  மனிதபியமற்ற  செயல்களுக்கும்  வன்மையாக கண்டனத்தை தெரிவிக்கிறது: Human Right Watch,  BH Foundation 



Related Posts: