Home »
» 1040 கி.மீ வேகத்தில் செல்லும் அதிவேக மின்சார கார்! November 20, 2017
650 மைல் வேகத்தில் செல்லக்கூடிய மின்சாரத்தால் இயங்கும் கார் ஒன்றினை அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கி.மீ கணக்கில் இதன் வேகம் 1040 கி.மீ ஆகும்.இரண்டு நொடிகளில் 60 மைல் வரை செல்லக்கூடிய திறன் கொண்ட இந்த காரின் விலை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் என நிர்ணயக்கப்பட்டுள்ளது.மின்சாரத்தால் இயங்கும் கார்களிலேயே மிக வேகமாக செல்லக்கூடிய இந்த கார்கள் வரும் 2020 ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என டெஸ்லா நிறுவனத்தில் செயல்தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
Related Posts:
சுமார் 30 ஆண்டு கழக , சாக்கடை கழிவு நீர் கால்வாய் இன்றி, அவதி.
கழிவு நீர் கால்வாய் அமைவதை முட்டுக்கட்டையாக இருக்கு சுயநலவாதி. சர்ச்சைக்குரிய அந்த பகுதிக்கும் அவருக்கும் சம்மந்தம் இல்லாமல் , தனக்கு அந்த பகுதியில் … Read More
வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்
கேரளாவில் இருப்பது போன்று தமிழகத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலனுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என யுஏஇ வருகை தந்த விடுதலை சிறுத்தைகள… Read More
புற்றுநோய் அறிகுறிகள்,
புற்றுநோய் அறிகுறிகள், அவற்றின்தன்மையை குறித்து இதோ அவரேவிளக்குகிறார்... புற்றுநோயின் பாதிப்புவயிறு. தொண்டை, மார்பகம், கல்லீரல், குடல்... என அனைத்த… Read More
மாமரத்தின் மருத்துவக் குணங்கள்
சிவாலயங்களில் தல விருட்சமாக விளங்குகிறது. மாமரத்தின் பூர்வீகம் இந்தியாதான். இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போ… Read More
தீவிரவாதிகளாக்கப்படும் அப்பாவி சமுதாயம்:
இருட்டடிப்புச் செய்யப்பட்டமுஸ்லிம்களின் மனிதநேய சேவை;தீவிரவாதிகளாக்கப்படும்அப்பாவி சமுதாயம்:- ஊடகத்துறை திருந்துமா?
உரை: எம்.எஸ்.சையது இப்ராஹீம்இட… Read More