ஞாயிறு, 13 அக்டோபர், 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் அனல் பறக்கும் பிரச்சாரம்..

நாங்குநேரி, விக்கிவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஓட்டுவேட்டை நடத்தி வருகின்றனர்.


Related Posts: