வெள்ளி, 11 அக்டோபர், 2019

சென்னை சுத்தமாகி உள்ளதாகவும்,

Image
சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளதாகவும், மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

 சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையால் சென்னை சுத்தமாகி உள்ளதாகவும்,  மற்ற உலக தலைவர்கள் வந்தால் தமிழகமே சுத்தமாகிவிடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கோட்டையில் இருந்த ராஜா, ஒருவரின் குடிசைக்கு வந்தபோது ஊரே சுத்தமானதாக குட்டிக்கதை கூறிய நீதிபதி வைத்தியநாதன், சுபஸ்ரீ மரண விவகாரத்தில் காற்றின் மீது வழக்கு போட வேண்டும் என்று ஒருவர் கூறினாரே என்று வினவினர். அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேறுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் தெரிவித்தார்

credit ns7.tv