Home »
» ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு நோட்டீஸ்!
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமீனை ரத்து செய்ய கோரிய அமலாக்கத்துறை மனுவுக்கு பதிலளிக்க ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்திக் சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 5-ல் முன்ஜாமீன் வழங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி Suresh Kumar Kait முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத்துறை மனுவுக்கு நவம்பர் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
credit ns7.tv
Related Posts:
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குவியும் பிளாஸ்டிக் குப்பைகள்! January 21, 2018
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்துள்ளதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள… Read More
பேருந்து கட்டண உயர்வால் ரயில்களை நாடும் மக்கள்! January 21, 2018
பேருந்துக் கட்டண உயர்வு காரணமாக, ரயில் நிலையங்களில், பயணிகளின் கூட்டம் இன்று அலை மோதியது. பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து, மாநிலம் … Read More
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்! January 21, 2018
கோடியக்கரை சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் 10,000 ஏக்கர் பரப்… Read More
முஸ்லிம்களும் தமிழர்களே .மா மன்னர் திப்பு சுல்தானின் அர்ப்பணிப்பை
( function() {
if (window.CHITIKA === undefined) { window.CHITIKA = { 'units' : [] }; };
var unit = {"calltype":"async[2]","publisher"… Read More
புதிய கட்டணம் கேட்ட நடத்துநர் மீது கத்தி வீசிய பேருந்து பயணி! January 21, 2018
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், புதிய கட்டணத்தை கேட்டதால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர், நடத்துனர் மீது கத்தி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத… Read More