1 கிலோ கறி வெறும் 30 ரூபாய் , செத்த கோழியை ஹோட்டல்களுக்கு டன் கணக்கில் தமிழகம் முழுவதும் விற்கும் கும்பலின் லாரியை மடக்கி பிடித்த தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள்!
கறி கெட்டுப் போகாமல் இருக்க கண்டெய்னர் லாரியில் எப்பொழும் ஓடிக் கொண்டிருக்கும் ஏசி!
பொதுமக்கள் தான் இதையும் கண்டு பிடித்து கொடுக்க வேண்டுமா ? இதற்கென உள்ள அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள் தெரியாதா அல்லது தெரிந்தும் கண்டு கொள்ளவில்லையா என்பது இளைஞர்களின் கேள்வி!
ப்ளாஸ்டிக் அரிசி, ப்ளாஸ்டிக் முட்டை, இப்பொழுது செத்த கோழி!
(நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள சற்று முன் ஐ லைக் செய்து இணைந்திருங்கள்)