Home »
» தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை! September 1, 2018
ரூபாய் மதிப்பு சரிவு, திருமண சீசன் போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பும் இதுவரை இல்லாத வகையில் சரிந்துள்ளது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் எதிரொலித்து வருகிறது. மேலும், தற்போது திருமண சீசன் என்பதால், தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆபரண தங்கத்தின் விலை சென்னையில் ஒரே நாளில் கிராம் ஒன்றுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 2 ஆயிரத்து 894 ரூபாயாக விற்பனையாகிறது. சவரன் 23 ஆயிரத்து 152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Posts:
டெல்லி மருத்துவமனையில் சோனியா காந்தி அனுமதி! October 27, 2017
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சோனியா காந்தி, சமீ… Read More
சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள் அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி குற்றம்’ October 27, 2017
ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் பாரம்பரிய மருத்துவர்கள், அலோபதி சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்… Read More
மண்ணெண்ணெய் , பால்டாயில், தூக்குக் கயிற்றுடன் வந்த விவசாயிகள்..! October 27, 2017
பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை வழங்காததைக் கண்டித்து நாகையில், குறைதீர்க் கூட்டத்திற்கு விவசாயிகள் மண்ணெண்ணெய் பாட்டில், பால்டாயில், தூ… Read More
பெர்சனல் லோன் தனியார் வங்கிகளில் வாங்கும்போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவும்...
… Read More
வேலை இல்லா திண்டாட்டம்
… Read More