Home »
» மதுரை ரயில்வே கோட்டப் பணியில் 90% வடமாநிலத்தவர்கள் தேர்வு...!
மதுரை ரயில்வே கோட்டத்தில் நடைபெற்ற தேர்வில் 90 சதவீதம் வடமாநிலத்தவர்களே தேர்வாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான எழுத்துதேர்வு கடந்த ஆண்டு செப்-17ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சியானவர்களில் அதிகளவில் வடமாநிலத்தவர்களும், கேரள மாநிலத்தவர்களும் தான் என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
572 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் 20க்கும் குறைவான தமிழர்களே தேர்வாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே தேர்வுகளிலும் அதிக அளவில் வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி பெறுவதாக குற்றச்சாட்டு எழும் நிலையில், மதுரை கோட்டத்தில் நடைபெற்ற தேர்விலும் அதிக அளவிலான வடமாநிலத்தவர்கள் தேர்ச்சி ஆகியுள்ளது தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதிகளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் பங்கேற்தாதே காரணம் என ரயில்வே துறை தரப்பில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
credit ns7.tv
Related Posts:
“பெண்கள் நலனில் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லையா ?” : உச்சநீதிமன்றம் February 15, 2018
பெண்கள் நலனில் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லையா என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. நிபுன் சக்சேனா என்பவர் தொட… Read More
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,000 கோடி மோசடி பணப்பறிமாற்றம்?! February 14, 2018
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு மோசடியாக பணபரிமாற்றம் நடைபெற்றதாக தகவல் வெளியானதை அடுத்து, அந்த வங்கியின் பங்குகள் வ… Read More
ரூ.2,979 கோடி ரூபாயில் பட்டேலுக்கு குஜராத்தில் பிரம்மாண்ட சிலை! February 15, 2018
சர்தார் வல்லபாய் படேல் சிலை, அக்டோபர் 31-ஆம் தேதி திறக்கப்படும் என குஜராத் அரசு தெரிவித்துள்ளது.நர்மதா மாவட்டத்தில், உலகிலேயே மிகப் பெரிய அளவில் 'ஒற்… Read More
சர்வர்கள் முடங்கியதால் வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள்! February 14, 2018
தூத்துக்குடியில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சர்வர்கள் முடங்கியதால், பத்திரப்பதிவு பணிகள் பாதிக்கப்பட்டன. ஆன்லைன் மூலம் பத்திரங்களை பதிவு செய்ய… Read More
காவிரி விவகாரத்தில் அனைத்து வழக்குகளிலும் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு! February 15, 2018
காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கபடுகிறது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கடந்த 2007ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் தீர்ப… Read More