மதுரை மாவட்டம் மேலூர் அருகே தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனத்தை கண்டுபிடித்து இளம் விஞ்ஞானி ஒருவர் அசத்தியுள்ளார்.
ரெங்கசாமிபுரத்தைச் சேர்ந்த முருகன், மதுரை அரசு ஐடிஐயில், பயின்று வருகிறார். சிறுவயதிலில் இருந்தே, அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், கோவையில் நடந்த ஹேக்கத்தான் - 2018 நிகழ்ச்சியில் தண்ணீர் மற்றும் சோலார் மூலம் இருசக்கர வாகனத்தை 45 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கி அனைவரையும் வியக்க வைத்தார்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக தண்ணீர் ஓடும் வண்டியை கண்டுபிடித்ததாகவும், இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் செய்வதற்கு மட்டும் பெட்ரோலை பயன்படுத்துவதாகவும் மாணவர் முருகன் கூறியுள்ளார்.