Home »
» அஸ்ஸாம் மாணவர்கள் கருப்பு கொடி போராட்டம்! February 09, 2019
அஸ்ஸாம் மாநிலத்தில் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு கட்டமாக நேற்று அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றார். மோடியின் வருகையையொட்டி, தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென பாதுகாப்பு அதிகாரிகளை மீறி, சாலைப்பகுதிக்குள் நுழைந்த மாணவர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், Go Back Modi என மாணவர்கள் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
source: ns7.tv
http://ns7.tv/ta/tamil-news/india/9/2/2019/citizenship-bill-row-assam-students-protested-against-modi
Related Posts:
நோன்பு நேரம் 22 மணித்தியாலங்கள்
ஐரோப்பா கண்ட ஐஸ்லாந்து ( Iceland ) நாட்டில் ஒரு நாளைக்கான நோன்பு நேரம் 22 மணித்தியாலங்கள்ஐரோப்பா கண்டத்திலுள்ள ஐஸ்லாந்து நாட்டில் நம் சகோதர சகோதரிகள்… Read More
மதுரையில் தொடரும் மர்மம் .. ?
மதுரை உமர் பாரூக் கைது ...
வருடம் ஒரு முறை அல்லது வருடம் இரண்டு முறைபட்டாசு வெடிக்கும் அந்த பட்டாசுக்கு காவல்துறையும் , ஊடகமும் சூட்டிய பெயர் வெட… Read More
நோன்பு
கணிப்பு பிறை நோன்பை தீர்மானிக்குமா???
பிறை குழப்பமும்-திருமறையின் தீர்வும்...
சஹர் உணவை எப்போது வரை உண்ணலாம்
பரக்கத் நிறைந்த சஹர் உணவு...
விடி… Read More
முடக்கறுத்தான்
முடக்கு+அறுத்தான்= முடக்கறுத்தான்
முடக்கறுத்தான்/ முடக்கற்றான்/ முடர்குற்றான்/ மொடக்கொத்தான் (Cardiospermum halicacabum)
"சூலைப்பிடிப்பு சொறிசிரங… Read More
தொடர் நோன்பு துறக்கும் போராட்டம்!
மனமேல்குடி தாலுக்கா அலுவலகத்தில் ரமலான் மாதம் முழுவதும் தொடர் நோன்பு துறக்கும் போராட்டம்!
நோன்பாளிகளுக்கு உணவு தயாரிப்பதை தடை செய்யும் சமூக விரோதிக… Read More