பணமதிப்பிழப்பு நடவடிக்கை நமது பொருளாதாரத்தின் கருப்பு நாள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரியானது தவறான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும் இவை இரண்டு அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளதாக மன்மோகன் சிங் புகார் தெரிவித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது சட்டப்பூர்வமான கொள்ளை என்றும், மன்மோகன் குற்றம் சாட்டினார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட நவம்பர் 8ம் தேதியை, கருப்பு நாளாக அனுசரிக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது