Home »
» அதிமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு...!
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவம் நடந்த இடத்தை திருமாவளவன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர், அந்த சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தமது கட்சியினருடன் அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதில், விதிகளுக்கு புறம்பாக திட்டமிட்டு தீண்டாமை சுவர் எழுப்பி உள்ளதாகவும், இதற்கு காரணமான உரிமையாளர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், பட்டியலினத்தவர்களுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். மேலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் கூறினார்
credit ns7.tv
Related Posts:
மறுமையும், மார்க்கக் கல்வியும்மறுமையும், மார்க்கக் கல்வியும்
கே.சுஜா அலி M.I.Sc
பேச்சாளர்,TNTJ
அர்ரஹ்மத் பெண்கள் இஸ்லாமியக் கல்வியகம் பட்டமளிப்பு நிகழ்ச்சி - 23.07.2023
திருவாரூ… Read More
மாற்றம் ஏற்படுத்தியதா? மார்க்க அறிவுரைகள்மாற்றம் ஏற்படுத்தியதா? மார்க்க அறிவுரைகள்
ஆர்.அப்துல் கரீம் M.I.Sc
மாநிலப் பொதுச் செயலாளர்,TNTJ
TNTJ, தலைமையக ஜுமுஆ - 12.01.2023
… Read More
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022 (முழு தொகுப்பு)இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - 13.11.2022 (முழு தொகுப்பு)
பதிலளிப்பவர் :-
S.A.முஹம்மது ஒலி M.I.Sc (மாநிலச் செயலாளர்,TNTJ)
சூளேஸ்வரன் பட்டி - கோவை… Read More
வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிரயாணிகளா? அவர்கள் ஐம்மு, கஸர் செய்து தொழலாமா? வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிரயாணிகளா?
அவர்கள் ஐம்மு, கஸர் செய்து தொழலாமா?
பதிலளிப்பவர்:
ஹமீதுர் ரஹ்மான் M.I.Sc
பேச்சாளர், TNTJ
இஸ்லாம் சார்ந்… Read More
சமூகத்தின் கல்வி நிலைசமூகத்தின் கல்வி நிலை
செங்கோட்டை N,பைசல் - மாநிலச் செயலாளர்,TNTJ
சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் - 24.09.2023
நாமக்கல் மாவட்டம்
சமுதாய விழிப்ப… Read More