Home »
» 2015ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு கிடைத்த மழைப்பொழிவின் அளவு!
வடகிழக்கு பருவமழையால் 2015ம் ஆண்டு முதல் தமிழகத்திற்கு கிடைத்த மழைப்பொழிவின் அளவுகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில வடகிழக்கு பருவமழையால் கிடைக்க வேண்டிய சராசரி மழை அளவு 442 மி.மீ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு 671.1 மி.மீ மழை பெய்ததாகவும், இது இயல்பை விட 53 சதவிகிதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு இயல்பை விட 62 சதவிகிதம் குறைந்து 168.3 மி.மீ மழை பெய்தது. இதேபோன்று 2017ம் ஆண்டில் இயல்பை விட 9 சதவிகிதம் குறைவாக 401 மி.மீ மழை பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு 337.9 மில்லி மீட்டர் மழை பெய்ததாகவும் இது, இயல்பை விட 24 சதவிகிதம் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் 457.7 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது இயல்பை விட 2 சதவிகிதம் கூடுதல் மழைப்பொழிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
credit ns7.tv
Related Posts:
தென்கொரிய அதிபரை விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார் வடகொரிய அதிபர்! September 18, 2018
பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக தென்கொரிய அதிபர் மூன்-ஜே- இன், வடகொரியா சென்றடைந்தார். வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் விமா… Read More
ஆசூரா நோன்பு 2018
20/09/2018 , 21/09/2018 - வியாழன் மற்றும் வெள்ளி கிழமை,
சாகர் முடியும் நேரம் 4: 50AM , நோன்பு திறக்கும் நேரம் : 6: 12 PM
… Read More
தடா முதல் பொடா வரை: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சட்டங்கள் என்னென்ன? September 18, 2018
இந்தியாவின் தீவிரவாத தடுப்பு சட்டங்கள் என்னென்ன, அவை எவ்வாறு கால ஓட்டத்தில் பரிணாமம் பெற்றுள்ளன என்பது குறித்து இத்தொகுப்பில் காணலாம்.TADA:பயங்கரவா… Read More
தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு! September 18, 2018
தமிழகம் மற்றும் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, தெற்கு வங்க கடல் மற்று… Read More
இணையத்தள வேகத்தில் எந்தெந்த நாடுகள் முன்னிலை மற்றும் பின்னிலை! September 18, 2018
இணையத்தள வேகத்தில் எந்தெந்த நாடுகள் முன்னிலையில் உள்ளன. எந்த நாடுகள் பின்னடைந்துள்ளன என்பது குறித்த முழு விவரங்கள்.► தரவிறக்கத்தில் சராசரியாக ந… Read More