வெள்ளி, 6 செப்டம்பர், 2019

வங்கிகள் இணைப்பினால் பெரும் முதலாளிகள் மட்டுமே பயன்பெற முடியும்: டி.ராஜா


Image
ஊழல் ஒழிப்பிலும் நேர்மையில்லாத கட்சி பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர். டி.ராஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாகையில் நடைபெற்ற வேலை உரிமை மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.  இந்திய பொருளாதாரம் எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும்நெருக்கடியில் உள்ளதாக குறிப்பிட்ட அவர், வேலையில்லா திண்டாட்டம் 45 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.  
வங்கிகள் இணைப்பினால் பெரும் முதலாளிகள் மட்டுமே பயன்பெற முடியும் எனவும்  டி.ராஜா தெரிவித்தார்.

credit ns7.tv

Related Posts: