Home »
» நித்தியானந்தாவின் ’கைலாசா’ தீவிற்கு பறக்கிறாரா அஸ்வின்?
கைலாசா தீவிற்கு செல்ல விசா பெறுவது எப்படி என நித்தியானந்தாவை கலாய்த்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ட்வீட் தற்சமயம் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்றதாக அவர்கள் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் நித்தியானந்தா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது .தற்சமயம் அவரது அகமதாபாத ஆசிரமமும் மூடப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவர் தினமும் ஒரு வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று ஈக்வேடர் நாட்டில் தனித் தீவு ஒன்று வாங்கியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை கிண்டல் செய்யும் விதமாக இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிசந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கைலாசா தீவிற்கு செல்ல விசா பெறுவது எப்படி என்று கிண்டலாக ட்வீட் ஒன்று செய்துள்ளார். அந்த ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
credit ns7.tv
Related Posts:
Salah time : pudukkottai dist only
April 2019
Rajab 1440 - Shaban 1440
January February March April May June July August … Read More
ஷேர் ஆட்டோவை நடமாடும் நூலகமாக மாற்றி புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் ஆட்டோ ஓட்டுநர்! April 01, 2019
credit ns7.tv
இந்தோனேசியாவில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்து வரும் ஷேர் ஆட்டோ ஓட்டுநரை, பல்வேறு தரப்பினரும் பாராட… Read More
5 ஆண்டு கால ஆட்சியில், உலக நாடுகளை சுற்றிவிட்டு, தேர்தலுக்காக மாதம் 3 முறை தமிழ்நாடு வருகிறார் மோடி - உதயநிதி ஸ்டாலின் April 01, 2019
5 ஆண்டு கால ஆட்சியில், உலக நாடுகளை சுற்றிவிட்டு, தேர்தலுக்காக மாதம் மூன்று முறை, பிரதமர் மோடி தமிழ்நாடு வருவதாக, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்… Read More
2 மாதம் படுத்துக்கொண்டே இருந்தால் 13 லட்ச ரூபாய் சம்பளம் தருகிறது நாசா! March 31, 2019
credit ns7.tv
நாசாவில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடுமையான கல்வித்தகுதிகள் எதுவும் இல்லாமல் இதற்கு ஒரு வித… Read More
கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை!" - உயர்நீதிமன்றம் March 31, 2019
ns7.tv
நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், கிராமப் புற மக்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்குவதை ஊக்குவிக்க அரசு எடுத்த முயற… Read More