இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டுத்தரக் கோரி ராமேஸ்வரத்தில் இரண்டாவது நாளாக மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையிடம் உள்ள 187 விசைப்படகுகள் மீட்க வேண்டும், 16 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாவது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்ப்பட்ட படகுகளுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்களை வலியுறுத்தினர்.