தாய்லாந்து குகையில் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய சிறுவர்கள் 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குகைக்குள் சிக்கியது முதல், மீட்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள்
ஜூன் 23-ம் தேதி, சிறுவர்கள் 12 பேரும் அவர்களது பயிற்சியாளரும் தாய்லாந்து தாம் லாங் குகைக்குள் சென்றனர். அப்போது தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
➤ஜூன் 25-ல் தாய்லாந்து கடற்படை வீரர்கள், சிறுவர்களை தேடும் பணியை தொடங்கினர்.
➤ஜூன் 26-ம் தேதி, குகைக்குள் சென்ற கடற்படை வீரர்களை அதிகளவு வெள்ள நீர் காரணமாக திரும்பி வந்தனர்.
➤இதையடுத்து, ஜூன் 27-ம் தேதி, அமெரிக்க கடற்படையை சேர்ந்த 30 மீட்பு நிபுணர்கள் தாய்லாந்து வந்தனர்.
➤ஜூன் 28-ம் தேதி, குகைக்குள் மழை வெள்ள நீர் வேகமாக பாய்ந்து சென்றதால் மீட்பு பணி தடைபட்டது.
➤இதன் பின்னர் ஜூன் 30-ம் தேதி, மீட்புப் பணி மீண்டும் தொடங்கப்பட்டது
➤ஜூலை 2-ம் தேதி, சிறுவர்கள் 12 பேரும் அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது
➤ஜூலை 3-ல் உணவு, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உதவி குகைக்குள் அனுப்பி வைக்கப்பட்டது
➤ஜூலை 4-ம் தேதி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு நீச்சல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது
➤ஜூலை 6-ல், சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் தாய்லாந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்
➤ஜூலை 8-ம் தேதி, அதிக மழை பொழிவு தொடங்க இருந்த நிலையில், முதலில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்
➤ஜூலை 9-ம் தேதி மேலும் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு
➤ஜூலை 10-ம் தேதி பயிற்சியாளர் மற்றும் கடைசியாக இருந்த 4 சிறுவர்கள் என 5 பேர் மீட்கப்பட்டனர்