Home »
» அதிரடி சலுகைகளை அறிவித்த BSNL நிறுவனம்! August 12, 2018
போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். நிறுவனம் ப்ரீபெய்டில் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, 9 மற்றும் 29 ரூபாய் ரிசார்ஜ் செய்தால் UNLIMITED CALLING மற்றும் DATA-வை பெறலாம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த சலுகையானது வரும் 25-ம் தேதி வரை மட்டுமே என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், போட்டியை சமாளிப்பதற்காக, தனது வாடிக்கையளர்களுக்கு இதுபோன்ற அதிரடி சலுகைகளை வழங்க முடிவு செய்துள்ளது பி.எஸ்.என்.எல் நிறுவனம்.
Related Posts:
முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற தீவிரம் காட்டும் பாஜக! December 30, 2018
source ns7.tv
முத்தலாக் மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த விவகாரத்தில் அதிமுகவின் நிலைபாடு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிற… Read More
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என்னென்ன? December 30, 2018
source ns7.tv
தமிழகம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த, ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்… Read More
இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்...தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல்! December 30, 2018
source: ns7.tv
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம், பெரும் அதி… Read More
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதைப் பயன்படுத்துவது என தெரியாமல் தவிப்பவரா நீங்கள்? December 30, 2018
source ns7.tv
➤ பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக காலங்காலமாக உணவருந்த பயன்படும் வாழையிலையை தொடர்ச்சியாக பயன்படுத்தலாம்.
➤ நகரங்களில் சுப … Read More
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்பவர்களா நீங்கள்?...உங்களுக்கான முக்கிய அறிவிப்பு! December 30, 2018
source ns7.tv
சென்னையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர், திங்கள்கிழமைக்குள் மாநகராட்சி வார்டு அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டு… Read More