வியாழன், 2 ஆகஸ்ட், 2018

கேரளாவிலிருந்து டெல்லி நோக்கி பெண்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்! August 2, 2018

Image

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கேரளாவிலிருந்து டெல்லி நோக்கி 6 பெண்கள் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.

பெடரல் வங்கியைச் சேர்ந்த 6 பெண்கள், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபட்டனர்.

இன்றைய காலக்கட்டத்தில் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், பெண்கள் பாதுகாப்பு, அரசு துறைகளில் பெண்களின் அதிகாரத்தை அதிகரித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கேரளாவிலிருந்து டெல்லி நோக்கி 6 பெண்கள் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.