Home »
» மிஷன் சக்தி திட்டத்தால் விண்வெளியில் உருவான குப்பை தானாக எரிந்துவிடும்! April 05, 2019
இந்தியாவின் மிஷன் சக்தி திட்டத்தால் விண்வெளியில் உருவான குப்பை தானாக எரிந்துவிடும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஏவுகணை மூலம் இந்தியா தாக்கி அழித்த செயற்கைக்கோளின் சிதறிய பாகங்கள் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறியிருந்தது.
இந்நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் இதனை மறுத்துள்ளது. சிதறிய பாகங்களால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அவை தானாக எரிந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பாட்ரிக் கடந்த மாதம் 28ம் தேதி கூறியிருந்தார். இந்நிலையில், இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகனும் உறுதிப்படுத்தியுள்ளது.
source ns7.tv
Related Posts:
முட்டைகோஸ் - பசலைக் கீரை சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,காய்ச்சிய பால் – அரை கப்,உப்பு – தேவையான அளவு.
ஸ்டஃப் செய்வதற்கு:
முட்டைகோஸ் துருவல் – அரை கப்,வெங்காயத் துருவ… Read More
வாக்காளர் அடையாள அட்டையில் பிழை
… Read More
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி,
சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம்,… Read More
தொப்பை குறைய
இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் … Read More
இனிப்பு மாட்டு குடலில் இருந்து செய்ய படுவது????
அதிர்ச்சி தகவல்எத்தனை பேருக்கு தெரியும்?நாம் உண்ணும் இனிப்பு மாட்டு குடலில் இருந்து செய்ய படுவது????
சில்வர் ஃபாயில் மாட்ட… Read More