Home »
» சமூக வலைதள பிரச்சனை சாலைமறியலில் வந்து நின்றது ! April 25, 2019
ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்களை கைது செய்யக் கோரி நீடாமங்கலத்தில் சாலைமறியல் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிராமத்தில் ஒரு சமுதாயத்தின் பெண்கள் குறித்து இழிவாக பேசி சமூகவலைதளத்தில் சிலர் பதிவிட்டனர். இதனால் அங்கு பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. இதனிடையே தவறாக பதிவிட்டவர்களை கைது செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட நீடாமங்கலத்தில் ஒரு சமூதாயத்தினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். அதனால், அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
source ns7.tv
Related Posts:
இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் நடப்பது என்ன?இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் நடப்பது என்ன?
N.அல் அமீன் - மாநிலச் செயலாளர்,TNTJ
… Read More
சாதிவாரி கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் நிலையை வெளிச்சத்திற்கு கொண்டுவரும்!” – ராகுல் காந்தி பேச்சு சாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டிற்கு எக்ஸ்-ரேயைப் போன்றது, இந்த கணக்கெடுப்புதான் ஓபிசி, தலித், பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலை… Read More
முஸ்லிம் சிறைவாசிகளை வஞ்சிக்கும் திமுக,அதிமுக முஸ்லிம் சிறைவாசிகளை வஞ்சிக்கும் திமுக,அதிமுக
செய்தியும் சிந்தனையும் 10.10.2023
… Read More
3 மணி நேரத்தில் கப்பலில் இலங்கை பயணம்: கட்டணம் எவ்வளவு தெரியுமா? இலங்கை மாகாணம் காங்கேசன் துறைமுகத்திற்கு அக்.8 ஞாயிற்றுக்கிழமை காலை பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் தொடங்கியது.தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக… Read More
காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு : டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம்!காவிரியில் நீர் திறக்க மறுக்கும் கர்நாடகா அரசை கண்டித்து நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது… Read More