வியாழன், 18 ஏப்ரல், 2019

தொகுதி வாரியான வாக்குசதவிகித விவரம்... 1 மணி நிலவரப்படி! April 18, 2019

source ns7.tv
Image
நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் 2ம் கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி தொகுதிவாரியான வாக்குசதவிகித விவரம்:
திருவள்ளூர் - 40.06%
வட சென்னை - 37.23%
தென் சென்னை - 37.96%
மத்திய சென்னை- 36.09%
ஸ்ரீபெரும்புதூர்-39.18%
காஞ்சிபுரம் - 38.48%
அரக்கோணம் - 40.05%
கிருஷ்ணகிரி - 39.96%
தர்மபுரி - 39.88%
திருவண்ணாமலை- 39.30%
ஆரணி - 39.13% 
விழுப்புரம் - 40.35%
கள்ளக்குறிச்சி- 41.07%
சேலம் - 40.38%
நாமக்கல் - 41.56%
ஈரோடு - 41.53%
திருப்பூர்- 40.84%
நீலகிரி- 39.31%
கோவை - 39.95%
பொள்ளாச்சி - 40.04%
திண்டுக்கல்- 39.32%
கரூர்- 40.63%
திருச்சி - 40.29%
பெரம்பலூர் - 39.85%
கடலூர்- 39.18%
சிதம்பரம்- 39.6%
மயிலாடுதுறை - 38.95%
நாகை - 40.31%
தஞ்சாவூர்- 39.12%
சிவகங்கை- 39.83%
மதுரை- 37.4%
தேனி - 38.72%
விருதுநகர் - 39.27%
ராமநாதபுரம்- 38.99%
தூத்துக்குடி- 38.99%
தென்காசி - 40%
நெல்லை- 39.9%
கன்னியாகுமரி - 37.2%
மொத்தம் - 39.49%

source ns7.tv