புதன், 3 அக்டோபர், 2018

கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த பாஜக நிர்வாகி! October 2, 2018

Image

கோவையில் கிடா விருந்தில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். 

கோவை ஆலாந்துறை பகுதியில் பாஜகவினர் மதுவுடன் கிடா விருந்து வைத்துள்ளதாக தெரிகிறது. அப்போது விநாயகர் சதுர்த்திக்கான திரட்டப்பட்ட நிதியை, வரவு செலவு கணக்கு பார்ப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பா.ஜ.க உறுப்பினர் நாகராஜ் என்பவரை, போதையில் இருந்த பா.ஜ.க  இளைஞர் அணி செயலாளர் கந்தசாமி கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள கந்தசாமியை தேடி வருகின்றனர். 

Related Posts:

  • முக பெரிய - அதப், நாட்டின் முன்னாள் : 11வது ஜனாதிபதி மற்றும் விஞ்ஞானி  அப்துல்கலாம், 27/07/2015 அன்று மலை மாரடைப்பால் மௌதானர். (மரணத்தில் சந்தேகம் உள்ளது, 1) &nb… Read More
  • கண்டங்கத்திரி! பல் வலியைப் போக்கும் கண்டங்கத்திரி! கண்டங்கத்திரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய் என்கின்ற வேறு பெயர்கள் உண்டு. சித்த மருந்துகளில் புகழ் … Read More
  • வள்ளல்! வள்ளல்!கடந்த 1965 இல் பாகிஸ்தானுடன்நடந்த போரில் வெற்றி பெற்ற பிறகு,இந்தியாவுக்கு மிகவும்அச்சுறுத்தலாக இருந்த நாடு சீனா.சீனாவிடமிருந்து எ… Read More
  • ”யாக்கூப் மேனின் தூக்கு இந்திய அரசின் பயங்கரவாதம்” இன்று மதியம் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர்கள் திரளாக கலந்து கொண்டு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் நட… Read More
  • Money Rate Top 10 Currencies   By popularity Currency Unit INR per Unit Units per INR USD United States Dollars 63.9865000000 0.015628296… Read More