ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

இணைய சேவையை தடை செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம்! September 2, 2018

Image

பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி இணைய சேவையை தடை செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது .

2016 - 18 - போராட்டம்,பதற்றமான சூழல் நிலவும் பகுதிகளில் என சுட்டிக்காட்டி இந்தியா முழுவதும் 154 முறை இணைய சேவை  முடக்கப்பட்டுள்ளது 

இந்தியாவுக்கு அடுத்தப்படியாக பாகிஸ்தானில் 19 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 

2012-17  - கிட்டத்தட்ட 16 ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

2012-17 - இணைய சேவை முடக்கப்பட்டதால் கிட்டத்தட்ட ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இழப்பு 

2012-17 - இந்தியாவிலேயே அதிகபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 60 முறை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது 

2012 - 17 - காஷ்மீருக்கு அடுத்தப்படியாக ராஜஸ்தான், ஹரியானா மற்றும் குஜராத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது